ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவான் மக்களுக்கான குடியிருப்பு அட்டை

வாணி 2018-08-16 15:07:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவான் மக்களுக்கான குடியிருப்பு அட்டை தொடர்பான விதிகளை சீன அரசவை பொது அலுவலகம் வெளியிடவுள்ளது. இந்த அட்டை வாங்குவதற்கான நிபந்தனைகள், அட்டை உரிமையாளர்களின் உரிமைகள், விண்ணப்ப ஒழுங்குமுறைகள், சட்டத்துறை பொறுப்புகள் முதலியவை செப்டெம்பர் திங்களின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் இந்த ஆவணத்தில் இடம்பெறும். அதன்படி, ஹாங்காங், மக்கௌ, தைவான் ஆகிய இடங்களைச்சேர்ந்த மக்கள் சீனப் பெருநிலப்பகுதியில் சமூகக் காப்புறுதி, வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் முதலிய துறைகளில் பெருநிலப்பகுதி மக்களுக்கு சமமான பொதுச் சேவை மற்றும் வசதிகளை அனுப்பவிக்க முடியும்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்