சிரியா பிரச்சினை குறித்து சீனாவின் கருத்து

இலக்கியா 2018-08-20 15:04:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிரியா பிரச்சினைக்கான சீனச் சிறப்புத் தூதர் ஷேய் சியோ யன் ஜுலை திங்கள் பிற்பகுதியில் சௌதி அரேபியா, சிரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் முறையே பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது சிரியா பிரச்சினை தொடர்பான சில கருத்தரங்குகளில் பங்கெடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தையைத் தூண்டுவதற்கு, அவர் பாடுபட்டு வருகிறார்.

அவர், 15ஆம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிரியா பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் போக்கு, விரைவில் பயனுள்ள சாதனைகளைப் பெறுவதைத் தூண்டும் வகையில், சர்வதேசச் சமூகம் வாய்ப்பை இறுகப்பற்றி, ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்