உச்சி மாநாட்டிற்கான செய்தி இணையதளம் திறப்பு

மதியழகன் 2018-08-20 17:01:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாடு அடுத்த மாதம் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டிற்கான செய்தி மையத்தின் இணையதளம்(www.focac2018.com)20ஆம் நாள் திங்கள்கிழமை காலை 8மணி முதல் அதிகாரப்பூர்வமாக இயங்கி வருகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்