16வது பெய்ஜிங் சர்வதேசப் புத்தக விழா துவக்கம்

பூங்கோதை 2018-08-22 16:55:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

16வது பெய்ஜிங் சர்வதேசப் புத்தக விழா துவக்கம்

16வது பெய்ஜிங் சர்வதேசப் புத்தக விழாவின் துவக்க விழா ஆகஸ்டு 22ஆம் நாள் சீனச் சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேலான வெளியீட்டு நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன. நடப்பு புத்தகக் கண்காட்சியின் அளவு, வரலாற்றில் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. 

16வது பெய்ஜிங் சர்வதேசப் புத்தக விழா துவக்கம்

16வது பெய்ஜிங் சர்வதேசப் புத்தக விழா துவக்கம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்