தேசிய பிரச்சாரச் சிந்தனைப் பணிக் கூட்டம்

2018-08-22 20:07:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தேசிய பிரச்சாரச் சிந்தனைப் பணிக் கூட்டம்,

தேசிய பிரச்சாரச் சிந்தனைப் பணிக் கூட்டம்,  ஆகஸ்டு 21, 22 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், மக்களின் ஆதரவைத் திரட்டி, புதிய திறமைசாலிகளை வளர்த்து, பண்பாட்டைச் செழுமைப்படுத்தி, புதிய தோற்றத்தை உருவாக்குவதன் மூலம், பிரச்சாரப் பணியின் குறிக்கோளையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் பணியின் தரத்தை மேம்படுத்தி, கட்சி மற்றும் நாட்டின் பணிகளுக்கு மேலதிக பங்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்