ராட்சத பாண்டா பற்றிய முதலாவது சர்வதேச பண்பாட்டு வாரம்

வான்மதி 2018-08-23 19:02:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ராட்சத பாண்டா பற்றிய முதலாவது சர்வதேச பண்பாட்டு வாரம்

சீனாவின் ராட்சத பாண்டா பற்றிய முதலாவது சர்வதேச பண்பாட்டு வாரம் எனும் நிகழ்ச்சி 23ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இந்நிகழ்ச்சியின் மூலம், ராட்சத பாண்டா பற்றி உலக மக்கள் பன்முகங்களிலும் அறிந்து கொண்டு, ராட்சத பாண்டாவைப் பாதுகாக்கும் அறிவுகளைப் பரப்புரை செய்வது சீன அரசின் விருப்பமாகும்.

ராட்சத பாண்டா பற்றிய முதலாவது சர்வதேச பண்பாட்டு வாரம்

இந்நிகழ்ச்சி தொடர்பான கண்காட்சியும் அதேநாள் பெய்ஜிங்கில் துவங்கியது. ராட்சத பாண்டாவின் வரலாறு, பாதுகாப்பு, சர்வதேச பரிமாற்றம் முதலிய அம்சங்களைக் கொண்ட இக்கண்காட்சியில், படம், கானொளி உள்ளிட்ட முறைகளின் மூலம் ராட்சத பாண்டா பற்றிய கதைகள் கூறப்படுகின்றன.

தற்போது ராட்சத பாண்டா சீனாவில் பயனுள்ள முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்