முதல் சர்வதேச தகவல் பாதுகாப்பு கருத்தரங்கு

மோகன் 2018-08-26 17:06:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதல் சர்வதேச தகவல் பாதுகாப்பு கருத்தரங்கு

2018ஆம் ஆண்டுக்கான முதல் சீனச் சர்வதேச புத்திசாலித்தன பொருட்காட்சியில் புத்திசாலித்தன காலத்தின் தகவல் பாதுகாப்பு தொடர்பான உயர் நிலைக் கருத்தரங்கு 25ஆம் நாள் சுங்சிங் மாநகரில் நடைபெற்றது. இணையத் தகவல் பாதுகாப்பு தேசிய நெடுநோக்காகவும், புதுமை வளர்ச்சியின் ஆற்றலாகவும் மாறியுள்ளது. 4 மூத்த அறிஞர்கள் உள்ளிட்ட தகவல் பாதுகாப்பு துறை நிபுணர்கள், தொடர்புடைய வாரியங்களின் அதிகாரிகள், அறிவியல் ஆய்வு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் ஆகிய 500 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, இணைய பாதுகாப்பு ஆகியவை குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

முதல் சர்வதேச தகவல் பாதுகாப்பு கருத்தரங்கு


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்