ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணியின் வளர்ச்சி

கலைமணி 2018-08-27 18:34:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணியின் வளர்ச்சி

இவ்வாண்டு, சீனா முன்மொழிந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் 5ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 5 ஆண்டுகாலத்தில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நிறைய நாடுகள் இதில் கலந்துகொண்டுள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகக் கட்டியமைப்பது, கூட்டுக் கலந்தாய்வு, கூட்டு ஆக்கப்பணி, கூட்டுப் பகிர்வு ஆகிய மையமான கருத்துக்கள், ஐ.நா உள்ளிட்ட முக்கியமான சர்வதேச அமைப்புகளின் ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது வரை, 103 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் சீனாவுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு தொடர்பான 118 உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்