தனிநபர் வருமான வரி மாற்றம்

வாணி 2018-09-01 15:56:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தனிநபர் வருமான வரி சட்டத் திருத்தம் ஆகஸ்ட் 31ஆம் நாள் நடைபெற்ற சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டிக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ஒரு திங்களுக்கு 3500 யுவான் இலிருந்து 5000 யுவானாக உயர்த்தப்பட்டுள்ளது.

தவிரவும், பொது மக்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு, முதியோர்களைப் பாதுகாப்பதற்கான செலவு முதலியவற்றுக்கு  வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் வகுக்கப்பட்டுள்ளன. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்