14ஆவது சாங்சுன் திரைப்பட விழா

வாணி ​ 2018-09-02 16:11:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

14ஆவது சாங்சுன் திரைப்பட விழா

14ஆவது சாங்சுன் திரைப்பட விழா

14ஆவது சாங்சுன் திரைப்பட விழாவின் துவக்க விழா சனிக்கிழமை இரவு ஜீலின் மாநிலத்திலுள்ள சாங்சுன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நடைபெற்றது.

சீனாவின் முதலாவது ஆவணப்படம், முதலாவது அசைவூட்டப்படம், முதலாவது அறிவியல் கல்வி திரைப்படம், முதலாவது கதை திரைப்படம் ஆகியவை சாங்சுன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திலே தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்