சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 7ஆவது அமைச்சர் நிலை கூட்டம்

தேன்மொழி 2018-09-02 20:13:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 7ஆவது அமைச்சர் நிலை கூட்டம் 2-ஆம் நாள் ஞாயிற்றுகிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, வணிகத் துறை அமைச்சர் ட்சொங் ஷென், தென் ஆப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் சிலுலு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் டேவிஸ் ஆகியோர் இக்கூட்டத்துக்கு கூட்டாக தலைமைத் தாங்கினர். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 53 ஆப்பிரிக்க உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உயர் நிலைப் பிரதிநிதிகள் முதலியோர் இதில் கலந்துகொண்டனர்.

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் ஜோஹன்னெஸ்பேர்க் உச்சி மாநாடு மற்றும் இம்மன்றத்தின் 6ஆவது அமைச்சர் நிலைக் கூட்டத்துக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளின் நிலைமை பற்றிய அறிக்கையை, வாங்யீயும் ட்சொங் ஷெனும் வெளியிட்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்