ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதன் 73ஆம் ஆண்டு நினைவு

இலக்கியா 2018-09-03 15:03:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் மற்றும் உலக ஃபாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 73ஆம் ஆண்டு நினைவின் கருத்தரங்கு, செப்டம்பர் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் பெற்ற வெற்றியானது, சமகாலத்தில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்த போரில், பெற்ற முதலாவது வெற்றியாகும்.

இந்தப் போரில் ஈடுபட்ட வீரர்கள், தியாகிகளின் உறவினர்கள், மத்திய அரசின் கட்சி மற்றும் படைத் துறைகளின் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்