சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டின் வெற்றி

சிவகாமி 2018-09-05 10:55:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டின் வெற்றி

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாடு மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளது. பல துறைகளில் இந்த உச்சிமாநாடு, வரலாற்று சிறப்பு மிக்க மைல் கல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்தது என்று இம்மன்றத்தின் கடந்த தலைவர் பதவி வகித்த நாடான தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ராமாவ்சா 4ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டிற்கான இவ்வுச்சிமாநாடு நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்