சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டின் சாதனைகள்

இலக்கியா 2018-09-06 14:31:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யி, 6ஆம் நாள் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின்  2018ஆம் ஆண்டு பெய்ஜிங் உச்சி மாநாட்டின் சாதனைகளை, செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்தார். சீனாவும் ஆப்பிரிக்க நாடுகளும் சிறந்த மனப்பான்மையுடன் அனுகி, முக்கியமான சாதனைகள் பல பெற்றுள்ளன என்று வாங் யி தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் ஆக்கப்ப்பூர்வமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், பல தரப்புவாதத்தில் கூட்டாக ஊன்றி நிற்பது, ஒரு சார்புச் செயல்களை எதிர்ப்பது, சர்வதேச விவகாரங்களில் ஐ.நா மையப் பங்கு ஆற்றுவதற்கு ஆதரவளிப்பது முதலியவை குறித்து, சீனாவும் ஆப்பிரிக்க நாடுகளும் ஒத்தக் கருத்துக்கு வந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்