சீன-ஆப்பிரிக்க உறவு பற்றி சீன அரசுத் தலைவர் கருத்து

தேன்மொழி 2018-09-06 18:52:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 6-ஆம் நாள் பெய்ஜிங்கில், சில ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாடு பெற்ற மாபெரும் வெற்றியை இந்த ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் உயர்வாகப் பாராட்டினர்.

ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தபோது, ஷிச்சின்பிங் கூறுகையில், பெய்ஜிங் உச்சி மாநாடு, சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் பன்முக உத்திநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் உள்ளடகத்தை அதிகரித்துள்ளது. சீனத் தரப்பு, ஆப்பரிக்க நாடுகளுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை மேலும் வழங்கும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்