ஷிச்சின்பிங்-மொனாக்கோ இளவரசர் சந்திப்பு

இலக்கியா 2018-09-07 17:02:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங்-மொனாக்கோ இளவரசர் சந்திப்பு

ஷிச்சின்பிங்-மொனாக்கோ இளவரசர் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் மொனாக்கோ இளவரசர் இரண்டாவது அல்பேர்ட்டுடன் சந்திப்பு நடத்தினார்.

சந்திப்பில், நிறைவடைந்த சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாடு பற்றி ஷிச்சின்பிங் அவரிடம் அறிமுகம் செய்தார். சீனா, ஆப்பிரிக்க நாடுகளின் பல தரப்பட்ட வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கிறது. ஆப்பிரிக்காவின் நிலையான அமைதியான வளர்ச்சியை அடைவதற்குக் கூட்டாக முயற்சிக்கும் வகையில், மொனாக்கோ உள்ளிட்ட பல நாடுகளுடன் ஒத்துழைக்க, சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்