சீனத் திபெத் சுற்றுலாப் பண்பாடு பற்றிய சர்வதேசப் பொருட்காட்சி

2018-09-09 10:11:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் திபெத் சுற்றுலாப் பண்பாடு பற்றிய சர்வதேசப் பொருட்காட்சி

சீனத் திபெத் சுற்றுலாப் பண்பாடு பற்றிய 4ஆவது சர்வதேசப் பொருட்காட்சி செப்டம்பர் 7ஆம் நாள் திபெத் தன்னாட்சிப் பிரதேசத் தலைநகர் லாசாவில் சிறப்பாக தொடங்கியது.

புது திபெத்தில் நல்ல சுற்றுலா செய்து, மூன்றாவது துருவத்தைப் காப்பது என்பது நடப்புப் பொருட்காட்சியின் கருப்பொருளாகும். செப்டம்பர் 11ஆம் நாள் வரை நீடிக்கும் இந்தப் பொருட்காட்சியில் பூமியின் 3ஆவது துருவம் என்ற சுற்றுலாப் பண்பாடு பற்றிய மன்றக் கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

உள்நாட்டில் இருந்து 145 தொழில் நிறுவனங்களை தவிர, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 96 தொழில் நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது.

 

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்