சீனாவில் 14வது சாங் ச்சுன் திரைப்பட விழா நிறைவு

பூங்கோதை 2018-09-09 15:57:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் 14வது சாங் ச்சுன் திரைப்பட விழா நிறைவு

14வது சீனாவின் சாங் ச்சுன் திரைப்பட விழா செப்டம்பர் 8ஆம் நாள் நிறைவு பெற்றது.

சீனாவில் 14வது சாங் ச்சுன் திரைப்பட விழா நிறைவு

8 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 156 திரைப்படங்கள், ஜின்லூ விருதுக்குப்

போட்டியிட்டன. அவற்றில் 15 திரைப்படங்கள் இறுதிப்போட்டியில் தேர்தெடுக்கப்பட்டன.

சீனாவில் 14வது சாங் ச்சுன் திரைப்பட விழா நிறைவு

OPERATION RED SEA மற்றும் Dying to Survive என்னும் இரு திரைப்படங்கள், தலைச்சிறந்த முழு நீளத் திரைப்படம் என்ற விருதைப் பெற்றுள்ளன.

சீனாவில் 14வது சாங் ச்சுன் திரைப்பட விழா நிறைவு

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்