அலிபாபா குழுமத் தலைவர் ஜெக் மா பதவியிலிருந்து விலகும் திட்டம்

தேன்மொழி 2018-09-10 14:28:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செப்டம்பர் திங்கள் 10-ஆம் நாள், சீனாவின் ஆசிரியர் தினம் ஆகும். அலிபாபா குழுமத்தை நிறுவிய ஜெக் மா, ஆசிரியர் தின மகிழ்ச்சி என்ற தலைப்பிலான கடிதத்தை வெளியிட்டார். அதோடு, அலிபாபா குழுமம் நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும் 2019ஆம் ஆண்டின் செப்டம்பர் 10ஆம் நாள், அலிபாபாவின் இயக்குநர் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகுவார்.

அலிபாபாவின் தற்போதைய சி யி ஓ ட்சாங் யொங்

அலிபாபாவின் தற்போதைய சி யி ஓ ட்சாங் யொங்

இப்பதவியை ஏற்பார் என்று ஜெக் மா இக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்லாகம் பற்றி அவர் கூறுகையில், தொடர்ந்து அலிபாபாவின் பங்குதாரராகவும், பங்குதாரர் அமைப்பு முறைக்கு பங்காற்றுவதோடு, கல்வித் துறையில் கவனம் செலுத்தவும் விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்