ஒன்றிணைந்து புத்தாக்கி வளரும் சீன செய்தி ஊடக குழுமம்

ஜெயா 2018-09-11 10:46:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒன்றிணைந்து புத்தாக்கி வளரும் சீன செய்தி ஊடக குழுமம்

இவ்வாண்டு மார்ச் திங்களில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு வாரியங்களின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவதன் திட்டத்தின்படி, சீன செய்தி ஊடக குழுமம் உருவாக்கப்பட்டது. இக்குழுமம், சீன மத்திய தொலைக்காட்சி நிலையம், சீன தேசிய வானொலி நிலையம், சீன வானொலி நிலையம் ஆகிய மூன்று நிலையங்களின் மூலவளங்களை தொகுத்துள்ளது. சில திங்கள் காலமாக, ஒன்றிணைந்து புத்தாக்கி வளர்ந்து, வரும் இக்குழுமத்தின் வீச்சு, செல்வாக்கு, நம்பகத்தன்மை ஆகியவை பன்முகங்களிலும் உயர்ந்துள்ளன. ஒருங்கிணைந்த செய்தி ஊடகத்தின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கு மேலும் வலிமையாக மறி வருகிறது. தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கையும், இணையதளத்தின் பரப்பு அளவும் அதிகமாக உயர்ந்துள்ளன.

ஒன்றிணைந்து புத்தாக்கி வளரும் சீன செய்தி ஊடக குழுமம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்