பெய்ஜிங்கில் சர்வதேச தகவல் தொடர்புத் தொழில் கண்காட்சி

மதியழகன் 2018-09-11 16:56:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்ஜிங்கில் சர்வதேச தகவல் தொடர்புத் தொழில் கண்காட்சி

2018ஆம் ஆண்டு சீனச் சர்வதேச தகவல் தொடர்புத் தொழில் கண்காட்சி வரும் இம்மாதம் 26 முதல் 29ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்  துறை அமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்தது.

சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் 400க்கும் அதிகமான நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. 5ஜி(5ஆம் தலைமுறை நகரும் தொலைத்தொடர்பு தொழில் நுட்பம்), செயற்கை நுண்ணறிவு முதலிய அம்சங்கள் நடப்புக் கண்காட்சியில் அதிக கவனத்தை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்