சர்வதேசத் தொடர்பு பற்றிய 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை மன்றக் கூட்டம்

வான்மதி 2018-09-11 18:39:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேசத் தொடர்பு பற்றிய 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை மன்றக் கூட்டம்

சீன ஊடகக் குழுமம் மற்றும் குவாங்டோங் மாநில அரசின் தலைமையிலும், குவாங்டோங் மாநில செய்தி அலுவலகம் மற்றும் ச்சூ ஹாய் நகராட்சியின் ஏற்பாட்டிலும், சர்வதேசத் தொடர்பு பற்றிய 2ஆவது 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை மன்றக் கூட்டம், செப்டம்பர் 19 முதல் 21ஆம் நாள் வரை குவாங்டோங் மாநிலத்தின் ச்சூ ஹாய் நகரில் நடைபெற உள்ளது.

சர்வதேசத் தொடர்பு பற்றிய 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை மன்றக் கூட்டம்

சீன ஊடகக் குழுமத்தின் சீன வானொலித் துணை இயக்குநர் ஹு பாங்ஷேங் பேசுகையில், சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் நடப்பு மன்றக் கூட்டம் காலத்துக்குரிய சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சர்வதேச அளவில் ஒருதரப்பு வாதம் மற்றும் வர்த்தகப் பாதுகாப்பு வாதம் தலைதூக்கும் வேளையில், தற்போது உலகளவில் செல்வாக்குமிக்க ஊடகமான சீன ஊடகக் குழுமம், சீனாவின் கருத்துக்களை தெளிவாக தெரிவித்து, பொருளாதாரத்தின் உலகமயமாக்கலையும் வர்த்தகத்தின் தாராளமயமாக்கலையும் உறுதியுடன் முன்னேற்றும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்