சீன திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டு சர்வதேச பொருட்காட்சி நிறைவு

ஜெயா 2018-09-12 10:01:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டு சர்வதேச பொருட்காட்சி நிறைவு

4ஆவது சீன திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டுச் சர்வதேச பொருட்காட்சி, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் நிறைவடைகிறது.

உள்நாட்டைச் சேர்ந்த 145 வணிக நிறுவனங்களும், நேபாளம், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொழில் நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டன.

சீன திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டு சர்வதேச பொருட்காட்சி நிறைவு

சீன திபெத் சுற்றுலா மற்றும் பண்பாட்டு சர்வதேச பொருட்காட்சி நிறைவு

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்