சீன-ரஷிய உறவில் தலைவர்களின் ஊக்கம்

இலக்கியா 2018-09-14 14:31:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ரஷிய உறவில் தலைவர்களின் ஊக்கம்

அண்மையில் நிறைவடைந்த 4ஆவது கீழை பொருளாதாரக மன்றக் கூட்டத்தில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் புதினைச் சந்தித்தது, கடந்த 4 திங்களில் மூன்றாவது முறையாகும். அவர்கள் பல முறை சந்திப்பது, சீன-ரஷிய பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னேற்பாடு செய்து வருகிறது. அவர்களின் சந்திப்பு, ஒட்டுமொத்தமான நிலையில் இருதரப்புறவின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது.

இரு நாட்டுத் தலைவர்களின் திட்டமிடுதல் மற்றும் தூண்டுதலின் மூலம், வர்த்தகத் துறையைத் தவிர, முதலீடு, எரியாற்றல், போக்குவரத்து, அடிப்படை வசதிகளின் கட்டுமானம், விண்வெளி முதலிய துறைகளில், இரு நாடுகளின் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த பணித்திட்டங்கள், சீராகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சீன-ரஷிய உறவு, வல்லரசு மற்றும் அண்டை நாட்டு உறவின் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

சீன-ரஷிய உறவில் தலைவர்களின் ஊக்கம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்