வர்த்தகப் போர்:சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது

வான்மதி 2018-09-14 18:27:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வர்த்தகப் போர்:சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது

சீன-அமெரிக்க வர்த்தகச் சர்ச்சை குறித்து சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும் நிலையாகவும் உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங் ஷுவாங் 14ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், வர்த்தகப் போர் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அது தனக்கும் எதிர் தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சீனா திரும்ப திரும்ப குறிப்பிடுவதாகவும் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்