21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை பற்றிய 2வது சீனச் சர்வதேச தொடர்பு மன்றக் கூட்டம்

பூங்கோதை 2018-09-20 09:41:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை பற்றிய 2வது சீனச் சர்வதேச தொடர்பு மன்றக் கூட்டம்

“புதிய யுகம், புதிய பட்டுப்பாதை, புதிய தோற்றம்”என்ற தலைப்பிலான  21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை பற்றிய 2வது சீனச் சர்வதேச தொடர்பு மன்றக் கூட்டம் செப்டம்பர் 19ஆம் நாள் குவாங்தொங் மாநிலத்தின் ட்சூ ஹாய் நகரில் துவங்கியது.

21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை பற்றிய 2வது சீனச் சர்வதேச தொடர்பு மன்றக் கூட்டம்

சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹாய்சியொங் இத்துவக்க விழாவில் பேசுகையில், இவ்வாண்டு, சீனாவின் சீர்திருத்த மற்றும் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள 40வது ஆண்டு நிறைவாகும். அத்துடன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவைச் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்துள்ள 5வது ஆண்டு நிறைவாகவும் இவ்வாண்டு திகழ்கிறது. 21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத்தின் புதிய நடைமுறைகள் மற்றும் புதிய பரிமாற்ற சாதனைகள் இக்கூட்டத்தில் எடுத்துக்காட்டப்படும் என்றார்.

21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை பற்றிய 2வது சீனச் சர்வதேச தொடர்பு மன்றக் கூட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்