ஜப்பானிய முன்னாள் தலைமையமைச்சருடன் வாங்யியின சந்திப்பு

ஜெயா 2018-10-10 15:11:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜப்பானிய முன்னாள் தலைமையமைச்சருடன் வாங்யியின சந்திப்பு

பெய்ஜிங்கில் ஜப்பானிய முன்னாள் தலைமையமைச்சர் ஃபுகுடா யசுயொ மற்றும் ஜப்பானிய பொருளாதார துறையின் பிரதிநிதிகளை சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யி 10ஆம் நாள் புதன்கிழமை சந்தித்தார். அவர்கள், சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீன-ஜப்பானிய தொழில் முனைவோர் மற்றும் முன்னாள் உயர்நிலை அதிகாரிகளின் 4ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஜப்பானிய முன்னாள் தலைமையமைச்சருடன் வாங்யியின சந்திப்பு

இது குறித்து, ஃபுகுடா யசுயொ கூறுகையில், இரு தரப்பும் கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜப்பானிய-சீன உறவு சரியான திசையில் செல்ல, ஆக்கப்பூர்வமான பங்காற்ற விரும்புகிறோம் என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்