லாசா சர்வதேச பசுமை திரைப்பட வாரம்

பூங்கோதை 2018-10-11 10:01:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

லாசா சர்வதேச பசுமை திரைப்பட வாரம்

“விலங்கு மற்றும் இயற்கை” என்ற தலைப்பிலான லாசா சர்வதேச பசுமை திரைப்பட வாரம் அக்டோபர் 10ஆம் நாள் பிற்பகல் துவங்கியது. சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் சர்வதேச தூய்மை திரைப்பட வாரம் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. இந்நிகழ்ச்சி அக்டோபர் 14ஆம் நாள் நிறைவு பெறவுள்ளது.

2018ஆம் ஆண்டு, உலகின் 89 நாடுகளைச் சேர்ந்த 1051 திரைப்படங்கள் இந்நிகழ்ச்சியின் அமைப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்