சீனாவின் வணிகச் சூழல் மேம்பாடு

வாணி 2018-11-06 18:36:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் வணிகச் சூழல் மேம்பாடு

2019ஆம் ஆண்டு வணிகச் சூழல் தொடர்பான அறிக்கையை உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. சீர்திருத்தத்துக்கான பயிற்சி என்ற தலைப்பிலான இவ்வறிக்கையில், முந்தைய நிலைமையுடன் ஒப்பிடும் போது சீனா 32 நாடுகளைத் தாண்டி, தற்போது உலகளவில் 46ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்து இந்த அறிக்கையின் பதிப்பாசிரியரும் உலக வங்கியின் உலக குறியீட்டு ஆணையத்தின் உயர் நிலை இயக்குநருமான லித்தா லமாஹோ கூறுகையில், கடந்த ஓராண்டில் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வணிகச் சூழ்நிலையை மேம்படுத்த சீனா மொத்தம் 7 துறைகளில் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது என்று கூறினார்.

திறப்பு, புத்தாக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை படைத்த வணிகச் சூழ்நிலை, சீனாவின் புதிய உயர் நிலை வெளிநாட்டுத்திறப்புக்குத் துணை புரிவது உறுதி என்று நம்பப்படுகிறது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்