போயிங் கூட்டு நிறுவனத்திற்கு சீன சந்தையின் உள்ளார்ந்த ஆற்றல் அதிகம்

ஜெயா 2018-11-09 11:11:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

போயிங் கூட்டு நிறுவனத்திற்கு சீன சந்தையின் உள்ளார்ந்த ஆற்றல் அதிகம்

போயிங் கூட்டு நிறுவனத்திற்கு சீன சந்தையின் உள்ளார்ந்த ஆற்றல் அதிகம்

12ஆவது சீன சர்வதேச விண்வெளி மற்றும் விமானப் பொருட்காட்சி சூஹாய் நகரில் நடைபெற்று வருகிறது.

போயிங் கூட்டு நிறுவனத்திற்கு சீன சந்தையின் உள்ளார்ந்த ஆற்றல் அதிகம்

போயிங் கூட்டு நிறுவனத்திற்கு சீன சந்தையின் உள்ளார்ந்த ஆற்றல் அதிகம்

43 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 770 சீன மற்றும் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. 4 இலட்சம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள காட்சியிடத்தில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகை விமானங்களின் எண்ணிக்கை 140 ஆகும். இது வரலாற்றில் மிக அதிகமாகும். சீனாவுக்கான போயிங் கூட்டு நிறுவனத்தின் தலைவர் ஜோன் ப்ருன்ஸ் கூறுகையில், சீனாவின் விமானப் பொருட்காட்சியின் அளவு மென்மேலும் அதிகமாக இருக்கிறது. போயிங்கைப் பொறுத்த வரை, இது ஒரு முக்கிய மேடையாகும் என்று கூறினார்.

சீனா, போயிங்கின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகும். அதன் உள்ளார்ந்த வளர்ச்சி ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கிறது. இவ்வாண்டு, போயிங், சீனாவுக்கு குறைந்தது 200 பயணியர் விமானங்களை விற்பனை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்