சீன அரசு சாரா நிறுவனங்களின் வளர்ச்சி

மோகன் 2018-11-21 17:19:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசு சாரா நிறுவனங்களின் வளர்ச்சி

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 21ஆம் நாள் சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பும் அரசுச் சாரா பொருளாதாரத்தின் வளரச்சியும் குறித்து 4 அரசு சாரா தொழில் முனைவோர்கள் இக்கூட்டத்தில் செய்தியாளர்களுடன் பரிமாற்றம் மேற்கொண்டனர். கடந்த 40 ஆண்டுகளில், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசு சாரா நிறுவனங்கள் இச்சமூகத்துக்கு மாபெரும் செல்வ வளங்களை உருவாக்கியுள்ளன. வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு முன்வைக்கப்படுவதுடன், வெளிநாட்டில் அரசு சாரா நிறுவனங்கள் பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகளை பெற்றுள்ளன என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொழில் முனைவோர்கள் தெரிவித்தனர்.

அறிவியல் தொழில் நுட்பப் புதுமை வளர்ச்சியில் அரசு சாரா நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன என்று MI குழுமத்தின் தலைமை இயக்குநர் ரெய் சுன் கூறினார்.

கடந்த 40 ஆண்டுகளில், உயர் அறிவியல் தொழில் நுட்ப துறையின் போட்டியாற்றல் தொடர்ந்து உயர்த்து வருகின்றது. அறிவியல் சாதனை மாற்றத்தை முன்னேற்றுவதில் அரசு சாரா நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்