சீனத் தலைமையமைச்சர் ஜியாங்சூ மாநிலத்தில் ஆய்வு பயணம்

பூங்கோதை 2018-12-01 15:25:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தலைமையமைச்சர் ஜியாங்சூ மாநிலத்தில் ஆய்வு பயணம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், தலைமையமைச்சருமான லீ கெச்சியாங், நவம்பர் 29 மற்றும் 30ஆம் நாள், சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் நான்தொங், நான்ஜிங் ஆகிய நகரங்களில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நிலைமை பற்றி ஆய்வு செய்ய பயணம் மேற்கொண்டார். அப்போது, புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையை வழிகாட்டலாக கொண்டு, சீரான பொருளாதாரச் செயல்பாட்டை நிலைநிறுத்தி, உயர் தரமுள்ள வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று லீ கெச்சியாங் வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்