வறுமை ஒழிப்புப் பணியில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு

வான்மதி 2018-12-05 17:21:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வறுமை ஒழிப்புப் பணியில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு

2018ஆம் ஆண்டிற்கான தொழில் நிறுவனங்களின் வறுமை ஒழிப்புப் பணி பற்றிய நீல அறிக்கையை சீனச் சமூக அறிவியல் கழகம் 5ஆம் நாள் வெளியிட்டது. கடந்த 5 ஆண்டுகளில், சீனாவில் மொத்தம் 6 கோடியே 85 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு கோடி மக்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் அளவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சீன வறுமை ஒழிப்பு வரலாற்றில் இது தலைசிறந்த சாதனையை உருவாக்கியுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் தொழில் நிறுவனங்கள் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சியில் பங்கெடுக்கும் முக்கிய சமூக ஆற்றலாக மாறியுள்ளன. வறுமை ஒழிப்புப் பணியின் முன்னேற்றத்துக்கு அவை மாபெரும் பங்கினை ஆற்றியுள்ளன என்றும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்