சீனாவின் சீர்திருத்தம் பற்றிய ஆவணத்திரைப்படத்தின் வெளியீட்டு விழா

வான்மதி 2018-12-14 18:14:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் சீர்திருத்தம் பற்றிய ஆவணத்திரைப்படத்தின் வெளியீட்டு விழா

சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த 40ஆவது ஆண்டு நிறைவுக்காக, சீனா வெளிநாட்டுடன் இணைந்து எடுத்த “சீனா:சீர்திருத்த கதைகள்” (ஆங்கிலத்தில் How China Made It)எனும் ஆவணத்திரைப்படத்தின் வெளியீட்டு விழா டிசம்பர் 14ஆம் நாள் சீனத் தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை, வெளியுறவு அமைச்சகம், பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம், தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் உள்ளிட்ட வாரியங்களின் பிரதிதிகளும் பல்வேறு துறைகளின் விருந்தினர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். டிசம்பர் 15ஆம் நாள் முதல், டிஸ்கவரி தொலைக்காட்சி, யூகூ(Youku) ஆகியவற்றின் மூலம் இந்த ஆவணத்திரைப்படம் சீனாவிலும் வெளிநாடுகளிலும் ஒரேநேரத்தில் ஒளிபரப்பப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்