சியாமென், ட்சிங்தாவ் உள்ளிட்ட 5 நகரங்களில் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு விசா கொள்கை

மதியழகன் 2019-01-02 16:13:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சியாமென், ட்சிங்தாவ் உள்ளிட்ட 5 நகரங்களில் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு விசா கொள்கை

சீனாவின் சியாமென், ட்சிங்தாவ், வூஹான், செங்து, குவான்மிங் ஆகிய 5 நகரங்களில், சிறப்பு விசா முறை, 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அமலுக்கு வரத் தொடங்கியுள்ளது.

அதன்படி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 53 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், இந்த 5 நகரங்களின் வழியாக பிற நாட்டுக்குச் செல்லும்போது, விசா இல்லாமல் 144 மணி நேரம் தங்க முடியும்.

இது, சீனாவில் குறுகிய நேர சுற்றுலா மற்றும் வணிகப் பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வசதி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்