வங்காளத்தேசப் புதிய அரசுக்குச் சீனாவின் வாழ்த்துக்கள்

பூங்கோதை 2019-01-03 10:29:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்காளத்தேசப் புதிய அரசுக்குச் சீனாவின் வாழ்த்துக்கள்

வங்காளத்தேசத் தலைமையமைச்சர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக், அந்நாட்டின் தேசிய பேரவையின் 11வது தேர்தலில் வெற்றிப் பெற்றது என்று வங்காளத்தேச தேர்தல் ஆணையம் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் தெரிவித்தது.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் ஜனவரி 2ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், வங்காளத்தேசத்தின் புதிய அரசுடன் இணைந்து, சீன-வங்காளத்தேச நெடுநோக்கு கூட்டாளி உறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்