நாணயக் கொள்கையில் அதிக மாற்றம் இல்லை:சீன மத்திய வங்கி

வாணி 2019-01-05 16:34:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மத்திய வங்கியான மக்கள் வங்கியின் 2019ஆம் ஆண்டு பணிக் கூட்டம் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. புதிய ஆண்டுக்கான பணித் திட்டம் இதில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாணயக் கொள்கையின் நிதானத்தை நிலைநிறுத்துவது முதன்மைப் பணியாக மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிரவும், உண்மையான பொருளாதாரத்துக்கான நிதி சேவை புரிவது, நாணயத் துறை இடர்பாட்டைத் தவிர்ப்பது, ரென் மின் பியின் உலக மயமாக்கத்தை முன்னேற்றுவது, அந்நாய செலாவணி மேலாண்மை மற்றும் சேவை, பன்னாட்டு நிதித் துறை மேலாண்மையில் பங்கெடுப்பது, நிதிச் சந்தையின் வளர்ச்சி மற்றும் நிதி நிறுவனங்களின் சீர்திருத்தத்தை விரைவுப்படுத்துவது முதலியவை தொடர்பான ஏற்பாடுகள் இப்பணித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்