டாவோஸ் மன்றக் கூட்டத்தில் வாங் ச்சிசான் பங்கெடுப்பு

வாணி 2019-01-07 18:41:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அழைப்பின் பேரில் சீனத் துணை அரசுத் தலைவர் வாங் ச்சிசான் ஜனவரி 21ஆம் நாள் முதல் 24ஆம் நாள் வரை ஸ்விட்சர்லாந்தில் பயணம் மேற்கொண்டு, அங்கு நடைபெறவுள்ள டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தின் 2019 ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

இப்பயணம் பற்றி சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லூ காங் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் பேசுகையில்,

டாவோஸ் மன்றக் கூட்டத்தில், சீனாவின் வளர்ச்சி, பொருளாதாரத்தின் உலகமயமாக்கம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக சீனாவின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வாங் ச்சிசான் விவரிப்பார் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்