​பெய்ஜிங்-தியென் ஜின்-ஹெபெய் ஆகியவற்றின் கூட்டு வளர்ச்சி

தேன்மொழி 2019-01-11 16:27:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்ஜிங்-தியென் ஜின்-ஹெபெய் ஆகியவற்றின் கூட்டு வளர்ச்சி

பெய்ஜிங்-தியென் ஜின்-ஹெபெய் ஆகியவற்றின் கூட்டு வளர்ச்சி

ஹெபெய் மாநிலத்தின் சியொங் ஆன் புதிய மண்டலம் மற்றும் பெய்ஜிங் மாநகரின் துணை மையத்துக்கான கட்டுமானம் தொடர்பான செய்தியாளர் கூட்டத்தை சீன அரசவைச் செய்தி அலுவலகம், வெள்ளிகிழமை நடத்தியது.

இந்த இரு பிரதேசங்களின் கட்டுமானப் பணி, உயர்ந்த வரையறையிலும், தரமிக்க கோரிக்கைகளுக்கு இணங்கும் வகையிலும், சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை, பெய்ஜிங்கின் மையப் பகுதியிலிருந்து 2600க்கும் அதிகமான தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் இடம் பெயர்ந்துள்ளன. பெய்ஜிங், தியென் ஜின், ஹெபெய் ஆகிய மூன்று பிரதேசங்களில், போக்குவரத்து, உயிரின வாழ்க்கை சூழல், தொழில் துறை, பொதுச் சேவை ஆகியவை இசைவாக வளர்ந்து வசதிகளைப் பகிர்வுவதில், ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன என்று இக்கூட்டத்தில் கூறப்பட்டது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்