வசந்த விழா விடுமுறையில் திரைப்பட வசூல் அதிகரிப்பு

2019-02-08 17:09:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வசந்த விழா விடுமுறையில் திரைப்பட வசூல் அதிகரிப்பு

இவ்வாண்டின் வசந்த விழா விடுமுறையில் சீனாவின் திரைப்பட வசூல் மிகச் சிறப்பான சாதனை பதிவை எட்டி, இன்று 8ஆம் நாள் வரை 380 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. திரையிடப்பட்ட படங்களில், பாரம்பரிய நசைச்சுவை மற்றும் அசைவூட்ட படங்களைத் தவிர, அறிவியல் புனைக்கதை திரைப்படம், கண் கவரும் பகுதியாக விளங்குகிறது. சீனா சொந்தமாகவே நேர்த்தியாக தயாரித்துள்ள அறிவியல் புனைக்கதை திரைப்படம், மக்களிடையில் பேரார்வத்தை ஏற்படுத்தி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலாவும் பூமி எனும் திரைப்படத்தின் வசூல் 8ஆம் நாள் பிற்பகல் வரை, 4 நாட்களில் 100 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்