சீனாவின் வெளிநாட்டுத் திறப்பை முன்னேற்றும் புதிய சட்டம்

வாணி 2019-03-13 17:19:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் வெளிநாட்டுத் திறப்பை முன்னேற்றும் புதிய சட்டம்

டேஸ்லா ஷாங்காய் ஆலை

வெளிநாட்டு முதலீட்டுச் சட்டம் குறித்து 13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத் தொடரில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் வெளிநாட்டு முதலீட்டுத் துறையில் இது புதியதொரு அடிப்படைச் சட்டமாகும். சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்குதல், முதலீட்டை முன்னேற்றுதல், பாதுகாத்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய துறைகளில் இதற்கான நடத்தை விதிகள் வகுக்கப்படுகின்றது.

சீனாவின் புதிய சுற்று உயர் தரமான வெளிநாட்டுத் திறப்புக்கு இந்தச் சட்டம் மேலும் வலுவான சட்ட ஆதரவை வழங்கும் என்றும், தரமான வளர்ச்சியைப் பெறுவதற்கான சீனாவின் நம்பிக்கையையும் மனவுறுதியையும் இது காட்டுகின்றது என்றும் மக்கள் பேரவை பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்