​அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு சீனா ஆதரவு

தேன்மொழி 2019-03-14 18:32:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில ஆண்டுகளில், சந்திரன் ஆய்வு,மரபணு மாற்றம் செய்யப்பட்டகுளோனிங் குரங்கு உள்ளிட்ட அதிகமான மாபெரும் ஆய்வுச் சாதனைகளை சீனா பெற்றுள்ளது. சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகளான மிகுந்த தலைச்சிறந்த அறிவியலாளர்கள் சிலர், நமது செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு, சீனத் தனிச்சிறப்புடைய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு ஆகியவற்றின் காரணமாக, இந்த முக்கிய சாதனைகள் அதிகமாகவும் இடைவிடாமலும் பெறப்பட்டுள்ளன என்று கருத்து தெரிவித்தனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்