சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது

வாணி 2019-03-14 20:11:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு பிற நாடுகளின் மனித உரிமை அறிக்கையில் அமெரிக்கா மீண்டும் சீனாவின் மனித உரிமை நிலைமையைக் குறை கூறியது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லூ காங் 14ஆம் நாள் கூறுகையில்,

கடந்த ஆண்டுகளில் இருந்ததைப் போல அமெரிக்கா தவறான எண்ணத்துடன் சீனாவிலுள்ள உண்மை நிலைமையைப் பொருட்படுத்தாமல், சீனாவைக் காரணமின்றி குற்றம் சுமத்தியது. இதை சீனா உறுதியாக எதிர்க்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்