அடுத்த மாதம் துவங்கவுள்ள பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா

2019-03-21 19:13:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அடுத்த மாதம் துவங்கவுள்ள பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா

9ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா வரும் ஏப்ரல் 13ஆம் நாள் முதல் 20ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறும்.

இவ்வாண்டு திரைப்பட விழாவில், தியன்டான் பரிசுக்கான தேர்வு, துவக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தவிரவும், இந்தியத் திரைப்பட வாரம் என்ற சிறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. தற்போது வரை, பரிசுத் தேர்வில் போட்டியிடுவதற்காக, மொத்தம் 85 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து 775 படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா, பல்வேறு நாடுகளின் திரைப்படப் பரிமாற்றத்தை முன்னெடுக்கப் பாடுபட்டு வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்