ஆசிய கலாச்சார கார்னிவலில் ஆண்ட்ரி போசீலி அரங்கேற்றம்

வாணி 2019-05-15 19:05:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய கலாச்சார கார்னிவலில் ஆண்ட்ரி போசீலி அரங்கேற்றம்

ஆசிய கலாச்சார கார்னிவலில் ஆண்ட்ரி போசீலி அரங்கேற்றம்

15ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கிய ஆசிய கலாச்சார கார்னிவலில் இத்தாலி பாடகர் ஆண்ட்ரி போசீலி டுரண்டாட் எனும் இசை நாடகத்தின் யாரும் தூங்கவில்லை என்ற புகழ்பெற்ற அரியாவைப் பாடடுகின்றார்.

உலகில் மிகப் புகழ்பெற்ற 4 டெனர் குரல்வளம் கொண்டவர்களில் ஒருவரான போசீலி சீன பாடல் ரசிகர்களின் பழைய நண்பராவார். 2004ஆம் ஆண்டு அவர் மக்கள் மா மண்டபத்தில் தனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். 2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் அவர் பங்கெடுத்தார். 2011ஆம் ஆண்டு அவர் பெய்ஜிங்கில் தனது ஆசியப் பயண இசை நிகழ்ச்சியை நடத்தினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்