அமீர் கான்: உலகத்திற்கு ஆசிய கதை

சரஸ்வதி 2019-05-16 14:32:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமீர் கான்: உலகத்திற்கு ஆசிய கதை

ஆசிய நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மாநாட்டின் ஒரு பகுதியாக, ஆசிய நாகரிகத்தின் உலகச் செல்வாக்கு எனும் கிளை கருத்தரங்கு 15ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஆசியாவின் மதிப்பினை உலகத்துடன் பகிர்கொள்வது என்பது இதன் தலைப்பாகும். இந்தியா, கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அரசின் அதிகாரிகள், நிபுணர்கள், கலைஞர்கள் முதலியோர் இதில் கலந்துகொண்டனர்.

அமீர் கான்: உலகத்திற்கு ஆசிய கதை

இந்தியாவில் புகழ்பெற்ற திரை நட்சத்திரமான அமீர் கான் இதில் கலந்துகொண்டு, திரைப்பட உலகமயமாக்கம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், திரைப்படத்தின் வழி ஈர்ப்பு மிக்க கதைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அமீர் கான்: உலகத்திற்கு ஆசிய கதை

உலகத்திற்கு எந்த வடிவிலான கதைகளை வழங்குவது என்பதை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும், ஆசியாவின் மதிப்பு, உலக அளவில் மேலும் செல்வாக்குகளைப் பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்