சீன மக்கள் குடியரசு 70ஆவது ஆண்டு நிறைவுக்கான சின்னம்

சரஸ்வதி 2019-06-04 09:07:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில், சீன அரசவையின் செய்தி அலுவலகம், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு தொடர்பாக சின்னம் ஒன்றை வெளியிட்டது.

70 என்னும் எண்ணிக்கையுடன், தேசிய முத்திரையான 5 நட்சத்திரங்கள் மற்றும் தி ஆன் மன் என்ற வடிவமைப்பு அடிப்படையில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நடவடிக்கை தொடர்பான தலைப்பு வெளிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் பல்வேறு பிரதேசங்கள் மற்றும் வாரியங்கள், தேசியளவில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் போதும், பொது மக்களுக்கான குறிப்பிட்டத் தலைப்பு வாய்ந்த கல்வி நடவடிக்கையின் நினைவுப் பொருட்களைத் தயாரிக்கும் போதும், இச்சின்னத்தைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்