போ ஆவ் ஆசிய மன்றத்தின் உலக ஆரோக்கியக் கூட்டத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

இலக்கியா 2019-06-11 14:48:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

போ ஆவ் ஆசிய மன்றத்தின் உலக ஆரோக்கியக் கூட்டத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

போ ஆவ் ஆசிய மன்றத்தின் உலக ஆரோக்கியக் கூட்டம் 11ஆம் நாள் ட்சிங் டாவ் நகரில் தொடங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்கு செய்தி அனுப்பி வாழ்த்து தெரிவித்தார்.

அவர் தன் வாழ்த்து செய்தியில் கூறுகையில், ஆரோக்கியமாக வாழ்வது, உலக மக்கள் அனைவரின் பொது விருப்பமாகும். அதுவும், மனித குலத்தின் பொதுச் சமூக உருவாக்கத்தின் முக்கிய பகுதியாகும். பல்வேறு வட்டாரங்களின் சக்தி, பொதுக் கருத்து ஆகியவை இக்கூட்டத்தில் ஒன்று திரள வேண்டும். உலகின் ஆரோக்கிய இலட்சியம், ஆரோக்கியத் தொழில் வளர்ச்சி ஆகியவற்றை முன்னேற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்