அமெரிக்காவுடனான ஒத்துழைப்பிலிருந்து சீனா விலகிச் செல்வது என்ற கருத்துக்கு மறுத்துரை

பூங்கோதை 2019-06-12 19:11:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவுடனான ஒத்துழைப்பிலிருந்து சீனா விலகிச் செல்வது என்ற கருத்துக்கு மறுத்துரை

அமெரிக்காவுடனான ஒத்துழைப்பிலிருந்து சீனா விலகிச் செல்வது என்ற கருத்தை, அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அண்மையில் கூறியிருந்தனர். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷூவாங் ஜூன் 12ஆம் நாள் இக்கருத்தை மறுத்துரைத்தார். பனிப்போர் காலத்திலுள்ள கருத்துகளைப் பின்பற்றும் சிலர் முன்வைக்கும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற கருத்து இதுவாகும். சீன-அமெரிக்க உறவிலுள்ள ஒத்துழைப்புகளின் மூலம் கூட்டு வெற்றிப் பெறுவது என்ற சாராம்சத்துக்கு அது புறம்பானது. இது மட்டுமல்லாமல், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் வாய்ந்த கால ஓட்டத்துக்கு இது பொருந்தியதாக இல்லை. இக்கருத்தை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். இதுவும் தோல்வியடையும் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்