8K+5G தொழில்நுடபத்தில் சீன ஒளிபரப்பு

மோகன் 2019-06-27 09:55:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டுக்கான உலக மொபைல் மாநாடு 26ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. இதற்கான கண்காட்சி இடத்தை சூன ஊடகக் குழுமம் உருவாக்கியிருந்தது. இதில், 5G இணையம் மூலம் முதல்முறையாக வழங்கப்பட்ட 8K தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. சீன வணிக சந்தையில் 5G உரிமம் வினியோகிக்கப்பட்டுள்ள பின்னணியில், வணிக துறை 5Gவை அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தியுள்ளது. இதில், இணையம் சிறப்பாக வேகத்துடன் செயல்படும். இதனால், பயனாளர்கள் முன் கண்டிராத அனுபவங்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்